×

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட்

மேற்கு வங்கம்: மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிர்பும் வன்முறை தொடர்பாக டிஎம்சி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Suwendu ,West Bengal ,Bajaka ,M. LL , West Bengal, Swat, 5 BJP MLAs, suspended
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!